சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட ,திரு ,திருமதி , பரம்சோதிராஜா, தம்பதிகளின் செல்வப்புதல்வி வர்ணா அவர்களின் பிறந்தநாள்..15.09.2018..அன்று தனது இல்லத்தி கொண்டாடினர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி மாமா மாமி மச்சான் மச்சாள்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் ,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றிபல் கலைகளும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்துகின்றன.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen