சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி காண்டீபன்.(காண்டீ & அனுஜா ) தம்பதிகளின் பதின் இரண்டாவது திருமண நாள் 11.02.2018.இன்று.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் சகோதர்கள், மருமக்கள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார்
பெரியப்பா பெரியம்மாமார்
சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் , வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch நவக்கிரி.கொம் இணையங்களும் தம்பதியினரை நல்லூர்முருகன்
இறைஅருள் பெற்று நிறைந்த வாழ்வோடு வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen