செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம் பாரிஜாதம் – பக்தி தம்பதி ஒற்றுமை ஆயுள்விருத்தி
ண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.மாசிப்பச்சை மரிக்கொழுந்து – நல்ல விவேகம் சுகபோகங்கள் உறவினர் ஒற்றுமை உண்டாகும்.மஞ்சள் அரளி தங்க – அரளி செவ்வந்தி – கடன்நீங்கும் கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.செம்பருத்தி அடுக்கு அரளி
– தெத்திப்பூஞானம் நல்கும் புகழ் தொழில் விருத்திநீலச்சங்கு – அவச்சொல் அபாண்டம் தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.வில்வம் கருந்துளசி மகிழம்பூ – சங்கடங்கள் நீங்கி சகலகாரியமும் கைகூடும்.தாமரை செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும். குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen