ஈழத்திருநாட்டில்யாழ். வட புலத்தே யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும் கீரிமலை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்த
மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 13.02.2018இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு
சிறப்பாக இடம்பெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen