யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தோப்பை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி ஜெயராஜன் சசிலேகா (Jeyarajan&Sasileka ) தம்பதிகளின் செல்வபுதல்வி சோபிகா. அவர்களின் பிறந்தநாள்
24-12-2023.ஞாயிற்றுக்கிழமை அன்று
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு சகோதரன் அன்பு அம்மம்மா அம்மப்பா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்இவரை தோப்புப்போதிப்பிள்ளையா.நவற்கிரிப்பிள்ளையார் மற்றும் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் இறை அருள் பெற்று
..நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்க வளமுடன்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen