யாழ்பணத்தை பிறப்பிடமகவும் . நவற்கிரி புத்தூரை வாழ்விடமாகவும் தற்போது யாழில் வசித்துவரும் திரு திருமதி சிவபாதசுந்தரமூர்த்தி
ரதி ( ரதி) அவர்களின் பிறந்த நாள் 10-12-2023..இன்று
இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நல்லூர் கந்தன் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாநலமும் பெற்று புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் மலரட்டும் அன்பிலும் அறத்திலும் நிறைந்து பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன..
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen