யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும் திரு திருமதி சிவபாலன் &தேவா
தம்பதியினரின் செல்வப்புதல்வி (சுவிசை பிறப்பிடமாகக்கொண்ட) சுதர்மா (Sutharma Sivabalan)
இன்று தனது 23வது அகவையில் கால்பதிக்கிறார்.07.12.2023 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா அன்புச்சகோதரி அன்புச்சகோதரன் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா மற்றும் மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
இணைந்து இவரை அளவெட்டிப்பிள்ளையார் யாழ் நல்லூர் கந்தன்.மற்றும் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுக்கையம்மன் சுவிஸ் சூரிச் முருகன்
இறை அருள் பெற்று .பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல கலைகளும் பயின்று ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கையில்
மென்மேலும் சிறந்து
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையயங்களும்
வாழ்த்துகின்றன,
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen