ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்டதிரு திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி தம்பதியினர்
(சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற ஒருங்கிணைப்பாளாளரும் .பளை.மயூரா ஸ்ரோஸ்.மயூரா ரான்போட் உரிமையாளரான மயூரா மணியம். ) அவர்களின் திருமணநாள் 05-02-2021.,இன்று தம்பதியினரை அன்பு மகள்மார் மகன்மார் சகோதர்கள் மருமக்கள்மார்
பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ் மேல்மருவத்துர் அம்மன் மற்றும்
இந்தியா மேல்மருவத்துர் அம்மன்
இறை அசியடன்
தம்பதியினர் இன்றுபோல் என்றும் இணை பிரியாது நோய் நொடி இன்றி இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம்
நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றன.,,,.வாழ்கவளமுடன்
>>>>>>>>
திருமண வாழ்த்துகள் கவிதை
உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!
![]()



0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen