..திரு :திருமதி லோவிதன் தம்பதியினரின் நன்றி சொல்லும் நேரமிது

எங்கள்  திருமண நாளுக்கு 19.01.2021..அன்று  வாழ்த்துக்கூ றிய முகநூல்  மற்றும் வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும்  என் வணக்கம் 
. திருமணநாளுக்கு நேரில் வந்து
 வாழ்த்தியும் தொலைபேசியில் வாழ்த்தியும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்தியும்,கருத்துரையில் வாழ்த்தியும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்கள். 
  என் மனமார்ந்த நன்றிகளைத்  .தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..திரு :திருமதி லோவிதன் தம்பதியினரின் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.