யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பால முரளி தர்மசாந்தி.(சாந்தி) அவர்களின் பிறந்தநாள் 23,07,2017 இன்று இவரை அன்பு கணவர் பிள்ளைகள்
அம்மா அண்ணா தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள்மருமகள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார்
உறவினர்கள்வாழ்த்துகின்றனர்.இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அருள் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய..பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
இவர்களுடன் இணைந்து எமதுநவற்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
.வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen