யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய (2) நாள் திருவிழா 23.7.2017.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன்
இணைந்து மற்றய குருக்களுடன் ஐெயந்திநாத சர்மா அவர்களின் பிள்ளைகளும் இணைந்து அம்மனை ஆராதித்து இன்றய (2) நாள் திருவிழா
சிறப்பாக நடைபெற்றுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen