யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட
திருமதி லோவிதன் ரசிபா
அவரின் பிறந்த நாள் 18,06,2026 இன்று தனது பிறந்த நாளை .20-06-2026-அன்று குடும்ப உறவுகளுடன்
கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக் கணவன்
அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மருமகள் பெறாமக்கள்
பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் குடும்பம் உறவுகள் உற்றார் உறவினர்கள் அனைவரும் இவரைமற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர். சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்.சுவிஸ் சூரிச்முருகன்.
சுவிஸ் டூடன் விஸ்ணுதுக்கை அம்மன்.சுவிஸ் சூரிச்சிவன்ஆசியுடன் வாழ வாழ்த்துகின்றனர் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன்ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கையில்
மென்மேலும் சிறந்து
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்.நலமுடன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
http://lovithan.blogspot.com/2026/05/23052026_01771160494.html
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen