நாகதோசம் நீங்க நாகதம்பிரான் தனை வணங்கிடும் பத்தர்கள் நிறைந்து நிற்கும் புத்துார் நாகதம்பிரான் ஆலயத்தேர் 22.06.16 சிறப்பாக நடந்தேறியுள்ளது,
என்ற பதிவினை அடியார்களுக்குத்தெரிவித்துக்கொள்கின்றோம் தெய்வத்தை தேர் ஏற்றி வீதி உலாஅழைத்துவந்து பத்தர்கள் மனமகிழ அமைந்த புத்துார் நாகதம்பிரான் ஆலயத்தேர் சிறப்பாக
நடந்தேறியது,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen