பிறந்தநாள் வாழ்த்து திருமதி தெய்வேந்திரம் 25.06.16

யேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்ந்துவரும் இந்து தெய்வேந்திரம் இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் சோஸ்ற் தமிழ் கல்விக்கழக அதிபராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்து
வருகின்றார்,
யேர்மன் பொது அமைப்பு நிறுவனத்துடனும் தொண்டாற்றி நிற்பவர் நாடக பயிற்றுவிப்பாளராகவும் இவ‌ர் பணிகளைத்தொடர்ந்து
வருகின்றார்
அதுமட்டுமல்லாமல் பொதுப்பணிகள் ஆலயப்பணிகள் என தன்னை நிலை நிறுத்தி நிற்கும் இவரை உறவுகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்
இவரபணிதொடரவும்
எமது கலைகாலச்சாரம்
வளரவும் இவர்பணி நிலைக்க
வளம்பொங்க வாழ வாழ்த்துவோம்
வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
கம்  ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.