இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யேர்மனியில்வசிக்கும் ஐயா ஐெயந்திநாதசர்மா அவர்கள் குணத்தில் சிறந்த பண்புள்ள அம்மன் பத்தர் இவரின் அன்பு என்பது ஆலயம் வருபவர்கள் தொட்டு அவர்கண்டு பழகும் எல்லோரிடமும் ஆழ்ந்து நிற்கும் அப்படியான அன்பின் மைந்தர்ரின் பிறந்தநாள்தனில் சிறக்க வாழ்துவார்கள் ஆயிரம்
அந்த வாழ்த்துக்களோடு எங்கள் வாழ்த்துக்களையும் இணைப்போம்
ஸ்ரீ கனகதுர்க்காவின் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ......
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen