உலகப் பெருமஞ்சம் என வர்ணிக்கப்படும் இணுவில் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா நேற்று புதன் கிழமை இரவு 8.00 மணியளவில் இடம் பெற்றது.

உலகப் பெருமஞ்சம் என வர்ணிக்கப்படும் இணுவில் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா நேற்று புதன் கிழமை இரவு 8.00 மணியளவில் இடம் பெற்றது.

இந்த உற்சவத்தில் பெரும் எண்ணிக்கையான அடியவர்கள் குறிப்பாக மானிப்பாய், தாவடி, கொக்குவில் ,சுன்னாகம் ,மல்லாகம் ஆகிய அயல் ஊரவர்கள் உட்பட பல ஊர்களில் இருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டு பெருமஞ்ச நிகழ்வில் கலந்துகொண்டார்கள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.