
அப்பிளின் ஐ பேட், ஐ போன் போன்ற சாதனங்கள் எண்ணெயில் பொரிந்தால் எவ்வாறு இருக்கும் என நாங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை.
இக்குறையை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போக்கியுள்ளார்.
ஹென்ரி ஹாக்கிரீவ்ஸ் என்ற புகைப்படக்கலைஞரே அப்பிள் சாதனங்கள் பொரிக்கப்பட்டால் எவ்வாறு காணப்படும் என தனது புகைப்படக்கலை மூலம் நிரூபித்துள்ளார்.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen