இல்லத்தரசிகளின் மனதை வெல்லப்போகும் மேஜிக் ட்ரே

 

 27 July 2012,
வீடுதேடி வரும் விருந்தினருக்கு குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் ட்ரேகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
Magic Tray என்ற பெயருடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ட்ரேயில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் என்பன தவறி விழுவதைத் தவிர்க்க முடியும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.