விண்டோஸ் 8ல் மென்பொருட்​களின் உதவியின்றி Screenshot எடுப்பதற்கு

செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,BY.rajah.
இணையப் பக்கங்களையோ அல்லது மென்பொருட்களின் தோற்றங்களையோ தேவை கருதி Screenshot செய்வதற்கு தனியாக மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இவ்வசதியினை மென்பொருட்களின் பயன்பாடு இன்றி பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு Screenshot எடுக்க வேண்டிய பகுதி மொனிட்டரில் தெரியும் போது PrtScn(Print Screen) எனும் பட்டனை அழுத்தினால் போதும்.
பின் Libraries எனும் பகுதியில் காணப்படும் Pictures இல் Screenshots எனும் பெயருடைய சுயமாக உருவாக்கப்பட்ட கோப்புறையினுள் குறித்த Screenshots ற்குரிய படம் காணப்படும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.