மின்சக்தியி​ல் இயங்கும் நவீன இலத்திரனிய​ல் மோட்டார்வண்​டி

புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
மின்சக்தியில் இயங்கும் ஆற்றல் கொண்ட BMW எனும் நவீன இலத்திரனியல் மோட்டார் வண்டியினை ஜேர்மன் நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைக்கப்பட்டுள்ள இவ்வண்டி அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் விசேட மின்கலத்தினைக் கொண்டே இயங்குகின்றது.
இம்மின்கலத்தினை ஒரு முறை சார்ச் செய்வதன் மூலம் 62 மைல்கள் தூரம் பயணிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
மேலும் இதன் அதி உச்ச வேக வரையறையாக மணித்தியாலத்திற்கு 75 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கவல்லது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.