1.08.2012.சீனாவின் கிராமம் ஒன்றில் பெரும் அட்டகாசம் புரிந்து வந்த குளவிகள் இருந்த கூட்டைக் கலைப்பதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களும் மரம் ஒன்றில் காணப்பட்ட குறித்த குளவிக்கூட்டை அழிப்பதற்கு கனரக ஆயுதத்தை பயன்படுத்தி அக்கிராம மக்களுக்கு குளவிகளிடமிருந்து விடுதலையைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen