துவாலுவில் கேத் மற்றும் வில்லியம்ஸ் ஆடிய நடனம்[காணொளி,]

20.09.2012.By.Rajah. கிழக்காசிய நாடுகளுக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்த வில்லியம்-கேட் பிரிட்டிஷ் அரச தம்பதியினர் சொலமன் தீவுகளில் தங்களது பயணத்தை தொடர்ந்திருந்தனர். அப்போது உலகின் நான்காவது மிகச் சிறிய நாடான துவாலு எனும் தீவில் கேத் மற்றும் வில்லியம்ஸ் இருவரும் அந்நாட்டு கலாச்சார ஆடல் பாடல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அந்நாட்டு மக்களோடு சேர்ந்து ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர். . ..

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.