26.09.l2012.By.Rajah.இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில்
ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களிலும் சர்வசாதாரணமாக
காணப்படும் மரங்களில் ஒன்று பப்பாளி.
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உண்டு. இப்பழம் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், செரிமானத்திற்கு உதவுகிறது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை நீக்குகிறது. கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் சாப்பிடுவதே சிறந்தது |
தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen