செவ்வாயின் மண் ஆய்வு



08.10.2012.By.Lovi.செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள கியூரியோசிற்றி விண்கலமானது அதன் மேற்பரப்பில் உள்ள மண்ணின் மாதிரியை ௭டுக்கத் தயாராகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க் கிர க த் தில் தரை யிறங்கிய மேற்படி விண் கலம் தனது சிப்பி போன்ற வடி வு டைய தோண் டும் உபகரணம் மூலம் மண்ணை தோண்டி ௭டுக்க வுள் ளது.

இந்த மண்ணிலிருந்து சிறிய அஸ் பிறின் மாத்திரை அளவான பகுதி விண் க லத் தி லுள்ள ஆய்வுகூடத்தில் இரசாயன பகுப் பாய் வுக்கு உட்படுத்தப் படவுள்ளது.

மேலும் மேற்படி விண்கலத்தில் 40 சென்ரிமீற்றர் அகலமான சக்கரமொன்று செவ் வாயின் மேற்பரப்பில் பயணம் செய்த தடத்தை வெளிப்படுத்தும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் திகதியிலிருந்து மொத்தம் 1590 அடி தூரம் பயணம் செய்துள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.