அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய தைப்பொங்கல் கொண்டாட்டத்தை
வெகு விமர்சையாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் அடியர்கள் கொண்டாடியிருந்தனர்.,இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு தமது தைப்பொங்கல் திருநாளை சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து தமது நன்றிகளை தெரிவித்தனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen