கனடா மொன்றியலில் வசிக்கும் திரு .திருமதி  தர்மதேவன்தம்பதிகள் தமது   பதின்ஏழாவது  
திருமணநாளை  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 18.10.2015 பதின்ஏழாவது  கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் திருமணநாளான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றது 
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

 

















 
 
 
 
 

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen