யாழ் தோப்பு அச்சுவேலி திருவருள் ஸ்ரீ போதிப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகபெருஞ்ம்சந்தி
விழா 2016.ஆரம்பம் .எண்ணெய்க்கப்பு.11.02.2016.மஹாகும்பாபிஷேகம்.12.02.2016 நிகழஎம்பெருமானின் திருவருள் கூடிஉள்ளது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, மக்களுக்கு நல்லாசி வழங்கி, வேண்டும் வரமெல்லாம் தந்து வரப்பிரசாதியாய் விளங்குவார் என்பது சான்றோர் வாக்கு.
ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராக இருக்கும் நல்ல உள்ளங்களும் மகேசன் தொண்டே மாபெரும் தொண்டென உறுதி பூண்டிருப்பவர்களும் எல்லாம் அவன் செயல்.. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
பக்த்தர்கள் அனைவர்க்கும் போதிப்பிள்ளையார்
அருள் புரிவர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen