மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா

நேற்று இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பகுதி கடந்த சில வருடங்களுக்கு முதல் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. எனினும் மக்கள் அங்கு முழுமையாக குடியமராத போதிலும் இம்முறை பெருந்தொகையான மக்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசை தினமான இன்று தீர்த்தோற்சவம்
 இடம்பெற உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.