யாழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழா வரலாற்று சிறப்புமிக்க யாழ் தெல்லிப்பளை துர்க்கையம்மனின் வருடாந்த இரதோற்சவமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அம்மன் தேரேறி பவனி வந்தாள்.பலபக்தர்கள் காவடிகள்,தூக்குகாவடிகள்,அங்கப்பிரதட்சணைமூலம் தமது நேர்த்திக்கடன்க ளை நிறைவேற்றினர்இந்த நிகழ்வில் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.அத்துடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த அதிகளவு பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen