கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு உற்சவம் இன்று சிறப்பாக
நடைபெற்றது.
பழமையானதும் அற்புதங்கள் நிறைந்ததுமான இந்த ஆலயத்தின் திருச்சடங்கானது கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறையினையும் பண்பாட்டினையும் எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்பட்டுவருகின்றது.
ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கையொட்டி பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றதுடன் ஆலய வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen