
சுவிஸ்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி செல்வ குமார்( செல்வா கிருபா) தம்பதிகளின் செல்வப்புதல்வன் சாருசன்
அவர்களின் பிறந்தநாள் 30.12.2016.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார் பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா அப்பப்பா அம்மம்மா ,மாமா மாமி...