யேர்மன் ஹம் நகரில் அம்ந்திருக்கும் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத்திருவிழா 26.06.2017சிறப்பாக
நடந்தேறியுள்ளது
இதில் அம்மன் அடியார்களைஇணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி அம்மன் தரிசனம் பெற்று அவள்பாதம்தொழுது நின்றனர் நாயகியின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen