நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடிஏற்றம் 09/03/18


யாழ் நவக்கிரி அருள்மிகு  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபனம்  {கொடிஏற்ரத் திருவிழா} 09.03.2018.வெள்ளிக்கிழமை.அன்று  ஆரம்பம் ஆகி 15 தினங்கள்.
பகல் .இரவுத் திருவிழாக்கள்  நடைபெற உள்ளது தொடர்ந்து வேட்டை திருவிழா சப்பறம் ,தேர் ,தீர்த்தம் பூங்காவனம் வையிரவர் மடை
 நடை பெறவுள்ளது 
அடியார்களின் கவனத்திற்கு ,, பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ. பால். பழம். இளநீர்.
 காணிக்கைகள்.. அன்னதானப்பொருள்கள் . செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில்  செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,ஓம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை..
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.