இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் 19.03.18 ஆரம்பம்

 யாழ்   சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை மஹா கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெற்று  19.03.2018 அன்று  மஹா கும்பா அபிசேகம் 
ஆரம்பமாகவுள்ளது
இதற்காண ஒத்துழைப்புக்களை வழங்கிய ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆசி நிறைந்திருக்கும்
இந்தப்பணிக்காக அயராது உழைத்த நிர்வாகத்தினர் சிறப்பும் ஊர்வாழ் தொண்டர்களின் பணியாலும் அம்மன் மீண்டும் இருப்பிடத்தில் அமரவுள்ளது  என்பது   மிக மிக சிறப்பானதே  அம்மன் அவள் பணிபுரிய முன்வந்த அனைவருக்கும் நிர்வாககுழுவின் சிறப்பான 
வாழ்த்துக்கள்
விரைவில் இதுவரை பங்களித்தவர்களின்  வரவு செலவு விபரம் இணைக்கப்படும் தெய்வத்தால் வாழ்வு உயர்வு திருப்பணியால் மன நிறைவு அல்லவா இணைந்தோம்அம்மன் அவள் ஆயப்பணிக்காய் என்பது 
                                            மனநிறைவு அல்லவா இறையருள் 
இன்றி ஏது இவ்…வாழ்வு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.