நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 3ம் நாள் பகல் திருவிழா -11-03-18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் 
 அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய 
 வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-  
    -11-03-18. இன்று. ஆலய 3ம் .பகல்  திருவிழா   மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று. 
நடை பெற்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.