யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) ஏழாவது திருமண நாள் 19.01.2019..இன்று இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !
பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது
சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது !
இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள்
என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் !
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
உலகமே வியந்து பாராட்டுது நம்மை !
இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர்
இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் !
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல் !
நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும்
நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும்
வாழ்க வளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen