இந்துக்களின் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் யேர்மன் வழிபாட்டு ஸ்தலங்களும்!
ஸ்ரீ நாகபூசணி அம்பாள் Frankfurt am Main
Information
Phone : 0049 (0)69-97945618
Fax : 0049 (0)69-97945618
Email : info(at)srinagapoosaniampal.com
பூசை திங்,புத,வியா 19:00 ; செவ்,வெள் 19:30
Web : http://www.ammankovil.de/
Address
Adelbert Strasse.61-63
60486 Frankfurt am Main Germany
சமயம்
[தொகு]இந்து சமயம்
யேர்மன் தமிழர்களில் ஏறக்குறைய 45,000 பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களால் 1983இல் யேர்மனியில் ஒரு பலமான இந்துக்கட்டமைப்பு உருவாக்கப் பட்டது. யேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு இடத்தில் என்றில்லாது யேர்மனி முழுவதிலும் பரந்து வாழ்கிறார்கள். இவர்களால் இதுவரையில் 24 இந்துக்கோயில்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் அனேகமான கோயில்கள் கெலர் எனப்படும் நிலக்கீழ் அறைகளிலும், வீடுகளின் ஏதோ ஒரு பகுதியில், ஒரு அறையிலும் என்றே ஆரம்பிக்கப் பட்டன. இவைகளில் சில சிலகாலங்கள் செல்ல வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பெரிதாகப் புனரமைக்கப்பெற்றும் உள்ளன. அவைகளில் ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒரு பெரிய கோயிலாகும். ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஐரோப்பியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இரண்டாவது பெரிய கோயிலாகக் கருதப்படுகின்றது.
தமிழர்களின் இந்துக் கோயில்கள்
சீசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்
பக்நாங் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம் (Sri Meenadchi Temple, Eberhard Str.8, 71522 Backnang, Germany)
மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் (Urban Str 176, 10961 Berlin)
வள்ளி தேவா சேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிமணியர் ஆலயம் (GoldSchmidt Str 5, 45127 Essan)
ஸ்ருட்கார்ட் சித்திவிநாயகர் ஆலயம் (Stuttgrt, Germany)
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் ( Sri Katpaga Vinayakar Temple, Intze Str-26, 60314 Frankfurt, Germany)
ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயம் (Robert koch Str 05a, 58239 Schwerte)
ஸ்ரீ சொர்ணநாகபூஷணி அம்பாள் ஆலயம் (Girmesgath 95, 47803 Krefeld)
ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம் (Mönchengladbach)
ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் (Turnstrasse. 8a, 75173 Pforzheim)
ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி ஆலயம்
ஸ்ரீ முல்கைம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் (Sri Muthumari Amman temple, Empelder str 96, 30455 Hannover)
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் (Bredenscheider str 119, 45527 Hattingen)
ஹம் காமாட்சி அம்மன் கோயில் (Hindu Shankara Sri Kamadchi Ampal Temple, Siegenbeck strasse 4-5, 59071 Hamm-Uentrop, Germany)
ஹம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் (Ferdinand Poggel str 25, 59065 Hamm)
ஹம் திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் (Murukan Hindu tempel, Roon Str.2a, 59065 Hamm
http://ta.wikipedia.org/wiki/யேர்மன்_தமிழர்
நவக்கிரி இணையம் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen