பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.20

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின்  பிறந்த நாள் 02.06.2020.இன்று  .இவரை  அன்பு மனைவி 
அன்புப் பிள்ளைகள் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
தோழனே! தமையனே!
நெஞ்சினித்த நண்பனே!
வாழ்க்கையின் பாகமாய்
சேர்ந்துவிட்ட அன்பனே!

நட்பெனும் ஊரிலே
நட்டுவைத்த பூவென,
புன்னகை செய்து நீ
பூமிதன்னில் வாழ்கவே!
இனிமையும் புதுமையும்
வரமாகட்டும்!
எண்ணியது போல்
யாவும் ஜெயமாகட்டும்!
உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!
உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை,
நம்மிலே வைத்தினி
நாம் தினம் வாழுவோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.