யாழ்ப்பாணம்– மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா.10-01-2021ஞாயிற்றுக்கிழமை.இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிலையில் ஆலய இரதோற்சவப் பெருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பக்தர்களின் ஸ்ரீ இராம ஜெயம் போற்றுதலுடன் ஆஞ்சநேயர் வெகு சிறப்பாக தேரில் பவனி வந்தார்
எனினும் கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக குறைந்தளவான மக்களே ஆலய இரதோற்சவப் பெருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen