நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் நாள் இரவுத் திருவழா 16..03,2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் விற்ரிருந்து அருள்  பலித்துக்கொண்டிருக்கும்  வேண்டுவோர்க்கு வேண்டும்வரம்  அருளும்  அருள் மிகு எம்  பெருமான் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் நாள் இரவு மாம்பழ த்திருவிழா நிகழ்வுகள்  அடி யார்கள் கூ ட்டத்துடன்  
16-03-.2021.இன்று மிகவும் சிறப்பாக நடை பொற்றது 
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் எம் பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்களுக்கு எம் 
பெருமானின் தரிசனத்தை உங்களுக்கு வழங்கும் நோக்கமே  இவ் இணய இணைப்பு அடியார்களுக்கு  எம் பெருமான்அருள்
புரிவாராக .ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை
.திருவிழாவின்.  
நிழல் படங்கள்  இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.