குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில
விதிமுறைகள் உள்ளன
வை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி, இதெல்லாம் இல்லாத
ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்
.வெள்ளிக்கிழமை
காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம் குபேர யந்தரம்
இதையெல்லாம் எடுத்து பூஜையில் வைக்க வேண்டும்.குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காமல்
சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும்
. உங்கள் வீட்டில் எப்படிபட்ட தீய சக்திகள் இருந்தாலும் விலகி ஓடி விடும். தடையற்ற பணவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen