உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் அன்பின் இணைய உறவுகள் அனைவருக்கும் எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணையளின்,03-11-2021..அன்பான பாசமான நெசமான இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்
இனம்சேர்ந்து கொண்டாடுவோம்
இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள்
ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்….
சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்
தேனாய் இனிக்கும்
இனிய
நட்புகள் நீங்கள் என்றென்றும்
வானாய் உயர்ந்து புகழுடன்
வாழ்வாய் என வாழ்த்துகிறேன்….
இன்றோடு துன்பங்கள் நீங்கி
என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக அமையட்டும் ….
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen