நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி
சாருகா தனது 14வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக 25.03.2022 .இன்று கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா தம்மி மார் அம்மம்மா அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள் உடன் பிறந்தோர் உறவுகளுடன் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்அப்பா வயிரவர்அப்பாச்சி அம்மன் ஒஸ்லோ முருகன் இறை அருள் பெற்று பல் கலைகளும் பயின்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது இணையங்களும் இணைய நண்பர்களும் இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவள் நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவள் -நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவள் நீ
நேசத்தால் மனதைத்தொட்டவள் -நீ
பாசம் கொண்ட மகளே வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
வளம் பொங்கி நலமுடன் வாழ்க வாழ்க
பல்லாண்டு பல்லாண்டுகாலம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen