சுவிஸ் சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் வருடாந்த மஹோற்சவம் இன்று 11.08.2023. வெள்ளிக்கிழமை
கொடியேற்றத்துடன் ஆரம்பம்
பகல் .இரவுத்திருவிழாக்கள் நடைபெற உள்ளது தொடர்ந்து வேட்டை திருவிழா சப்பறம் ,தேர் ,தீர்த்தம் பூங்காவனம் வையிரவர் மடை நடை பெறவுள்ளது
அன்பார்ந்த மெய் அடியார்களின் கவனத்திற்கு ,,தேர்த்திருவிழா
அன்னதானம் பொது
உபயம் என்பதால் பால். பழம்.புஷ்ப்பம் இளநீர்.
உங்களால் இயன்ற காணிக்கைகள்.. அன்னதானப்பொருள்கள் . செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,
என்றும் சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் துனைபுரிவாரகா
.ஓம் சரவணபவா .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen