அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம் ஆன்மிகம் தெய்வீகம்

ஆன்மிகம் தெய்வீகம் என்ற தொகுப்பு நூல், 52 தலைப்புகளில் மிகவும் அருமையாக நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, 
ராம ஆஞ்சநேயர், பிரார்த்தனை எப்படி
 செய்ய வேண்டும், 
சிதம்பரம் நடராஜர் கோயில் 75 தகவல்கள், ஜந்து 
எழுத்து மந்திரம், வறுமையைப் போக்கும் காஞ்சிபுரம் பெருந்தேவி தாயார், விரதத்தின் தத்துவம், மகாலட்சுமியின் கருணை, வராஹி 
அம்மன், தீபத்தின் தத்துவம் போன்ற அரிய
 ஆன்மிகத் தகவல்களை, ஆன்மிகவாதிகள், தெய்வக நம்பிக்கை உடைய 
அனைத்து பக்தர்களும் மென்மேலும் தெரிந்து 
 கொள்ளும் பொருட்டு இந்நூலைப் படைத்துள்ளேன். 
ஆன்மிகம் தரும் அற்புதங்களை எளிய நடையில் சொல்கிற நூல், ஆன்மிகம் தெய்வீகம் என்னும் நூலைப் படிக்கின்றபோது மனதுக்குள் தெய்வீக அருள் சுரக்கிறது. எல்லோரையும் காத்து நிற்கும் தெய்வீக 
மணம் மனதில் நிறைகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் பாதுகாக்க வேண்டிய அற்புதமான ஆன்மிக நூல். சித்தர்களை, ஞானிகளைப் பற்றி விளக்குவதுடன், அருள் தரும் ஆலயங்கள் எங்கெங்கு இருக்கின்றன
 என்ற குறிப்புகள் நமக்கு பேருதவியாகவும், பெருமை தருவதாகவும் இருக்கிறது. அனைவரும் பாதுகாக்க வேண்டிய நூல்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.