பிறந்தநாள் வாழ்த்து திரு வன்னியசிங்கம் ராஜான் .21.08.2024

யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது  வவுனியாவில் 
வசிக்கும் .திரு வன்னியசிங்கம் ராஜான் அவர்களின் பிறந்தநாள் 21.08.2024.இன்று இவரை அன்பு மனைவி 
அன்பு அம்மா அன்புப்பிளைகள்  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் 
 இவரை   சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் வவுனியா முருகன்   இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!




 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.