
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி ஜெயராசன் சசிலேகா தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஜெயராசன் தசோபிகன் அவர்களின் பிறந்தநாள். 31-10-2024..இன்று இவர் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா சகோதர்கள் அன்புத் தாத்தா அன்பு அம்மம்மா...