யாழ் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலைய வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவப் பெருந்திருவிழா விஞ்ஞாபன கொடி ஏற்றத்திருவிழா மற்றும் திருவிழா உபயங்களும் கொடி ஏற்றஉற்சவம்.10-03-2026..செவ்வாய் கிழமை அன்று காலை பதின்ஒரு மணிக்கு ஆரம்பம் ஆகி காலையும் -மாமலையும் 15 தினங்கள் திரு விழாக்கள் நடைபெறத் திருவருள் கூடி உள்ளது
தொடர்ந்து,, 21-03-2026-வேட்டை திருவிழா -22-03-2026-சப்பறத்திருவிழாவும் 23-03-2026-.தேர்உற்சவம் 24-03-2026-.,தீர்த்ததிருவிழாவும் கொடிஇறக்கம் - 25-03-2026. பூங்காவனம் வையிரவர் மடை என்பன நடை பெறவுள்ளது அடியார்களின் கவனத்திற்கு!!!! பூங்காவனத் திருவிழாவின் அன்னதானம் பொது
உபயம் என்பதால் பூக்கள் பால் பழம் இளநீர் அன்னதானத்திற்கு தேவையானபொருள்கள் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,
ஓம் நவற்கிரி கொட்டுவெளி திருவருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை,
http://lovithan.blogspot.com/2022/03/230322.html
திருவிழா உபயகளின் விபரங்கள் இணைப்பு

.jpg)




