பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.2026

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா ( தேவன் ) 
அவர்களின் பிறந்தநாள் 01.04.2026..இன்று  இவரை அன்பு மனைவி 
அன்பு பிள்ளைகள்,மருமகள்  பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மாமா மாமி பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி ,அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்பாள் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் புத்தூர் அம்மன்  சுவிஸ் சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்பாள் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை  .
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்  வாழ்க வளமுடன்

http://lovithan.blogspot.com/2024/04/01042024.html







Powered by Blogger.