உலகபெருமஞ்சம் இணுவில் கந்தசாமி ஆலயம்

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் (15.12.16)

  யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும  தற்போது  யேர்மனியில் வசிக்கும்திரு  திருமதி நவரட்ணம்  (வியஐா)  அவர்களின் பிறந்த நாள் (15.12.2016) இன்று யேர்மனியில்இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகளுடன் அனைவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் 
சகல வளங்களும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு. செல்லத்துரை சிவசெல்வயோகநாதன் (15.12.16)

யாழ்  நவக்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமககொண்ட  திரு  செல்லத்துரை சிவசெல்வ யோகநாதன் 
 ( நாதன் )அவர்களின்  பிறந்த நாள் 15.12.2016.இன்று   இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மருமக்கள்   பெறமக்கள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி
 ஸ்ரீ மாணி க்கப்பிள்ளையர்  ஆசியுடன் 
சகல வளங்களும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம்

 யாழ்  தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட 
திருமதி சுப்பிரமணியம் (சரஸ்வதி) அவர்களின்  பிறந்த நாள் 15.12.2016.இன்று.
.இவரை அன்பு  மகன் (சத்தி)  மருமகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்  மற்றும் உற்றார் 
உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி இணையம் நிலாவரை இணையம் நவக்கிரி   இணையங்களும் இணைந்து வாழ்த்துகின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மதேவன் தர்மிகா 14.12.16

கனடா மொன்றியயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
திரு திருமதி தர்மதேவன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி தர்மிகா
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில்
 குடும்ப உறவுகளுடன் இன்று 14.12.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா  சகோதரர்கள்  மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள்
  மார் மற்றும் உறவினர்கள் இவரை எல்லாம் வல்ல எம்பெருமன் ஆசியுடன்எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்க வழமுடன்


பிறந்தநாள் வாழ்த்து திரு. இராசரத்தினம் கனகலிங்கம் (12.12.16)

யாழ் நவக்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிசில்  வசிக்கும் திரு  இராசரத்தினம் கனகலிங்கம் (லிங்கம்)
தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு விமர்சையாக இன்று 12.12.2016 கொண்டாடினர்இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி   பிள்ளைகள்  சகோதரர்கள் பெறமக்கள்  
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார்  வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று இன்றுபோல் என்றும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு
காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
வாழ்க வளமுடம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்த நாள் வாழ்த்து.திரு.வீ ரகத்தி கனகரத்தினம்-11.12.16

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் அவர்களின் பிறந்த நாள் .11.12.2016 .இன்று
 இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  
இறை அருள்ளுடன்   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





நாங்கள் இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்?

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும்.
அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின:
அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே
ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய
 நிச்யதி.
கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !!
நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் 
கெட்ட கனவுகள் வராது.
இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் 
கெட்ட கனவுகள் வராது.
சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.
கணபதி மந்திரம் …
பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ”
வாஞ்சா கல்பலதா கணபதி மூலமந்திரம் …
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
” ஓம் கணபதி, ஐயும் கணபதி, கிளியும் கணபதி, ஸவ்வும் கணபதி, வா, வா; சகல ஜனங்களும் போகங்களும் சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாக சுவாஹா ”
என்று 1008 உரு செபிக்க சகல லோக வசியம் உண்டாகும்.
விக்னெஷ்வரர் ராஜ வஸியம் …
” ஐயும் கணபதி, கிலியும் கணபதி, ஸவ்வும் கணபதி, வா வா கணபதி,
சர்வ தேவாதி தேவர்களும் உன் வசமானார்போல் நீ என்
 வஸமாக ஸ்வாகா ”
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும்.
குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் …
ஓம் கணபதியே வருக!
ஓங்கார கணபதியே வருக!
ரீங் கணபதியே வருக! ரீங்கார கணபதியே வருக!
கங் கணபதியே வருக!
எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனாய கனாய வருக ஸ்வாஹா:
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


உங்களுக்கு லட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம் !

வெள்ளிக்கிழமை
ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக்கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை 
கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை 
விரதம். இந்த விரதம் முருகப்பெருமான்,
 லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் 
என்று கூறப்படுகிறது. ஆக… வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.
இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
ஒரு முறை வைகுண்டத்தில் இருந்தபோது மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி, ‘சுவாமி! மனிதர்கள் அனைவரும் சமம்தானே! அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன?’ 
என்று கேட்டாள்.
லட்சுமியின் சந்தேகத்திற்கு பதிலளிக்கத் தொடங்கினார் மகாவிஷ்ணு. ‘தேவி! ஒவ்வொருவருடைய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய விதிப்பயன்தான். அதற்கு தகுந்தாற்போல் தான் 
ஒருவருடைய வாழ்வில் ஏற்றத்தாழ்வு அமைகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள், நல்ல வழியில் சென்று சில விரதமுறைகளை அனுஷ்டிக்கும்போது, 
அவர்களின் வாழ்விலும் நல்ல மாற்றம் கிடைக்கும். அந்த நல்ல மாற்றம் ஒருவரின் வாழ்வில் கிடைப்பதற்கு அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் தேவைப்படுகிறது. அது கிடைக்க அவர்கள் என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதை நீ ஒரு முறை பூலோகம் சென்று பார்த்து வா’
 என்று கூறினார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.